காவல் துறையினர்

img

சேலம் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் சோதனை

தேர்தலுக்காக ரயில் மூலம் பணம் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலின் பேரில், சேலம் ரயில் நிலையத்தில் கோவை விரைவு ரயிலில் காவல் துறையினர் திடீர் சோதனையிட்டனர்.

;